I know you like it sweet
So you can have your cake
Give you something good to celebrate
Oh baby, I'll make it like your birthday everyday
celebrate now’
இதற்க்கு, தாராவின் பெற்றோரும் காவ்யாவின் பெற்றோரும் இனைந்து வந்தனர், சில பல பைகளுடன்.
இவர்களை தவிர... ‘குக்கீ கங்க்’ (cookie gang) என்று செல்லமாக அழைக்கப்படும் shih tzu வகை நாய்க்குட்டிகள் ஐந்து (இவை உடன் பிறப்புகள்) வரிசையாக, கழுத்தில் ‘பௌ’வுடனும் தலைமுடியை அழகாக சீவி போட்ட குடுமிகளுடனும் ‘Happy’ ‘Birthday’ ‘My’ ‘Dear’ ‘Gagan’ என்று பிரிண்ட் செய்யப்பட்ட சட்டை அணிந்துக் கொண்டு ஒய்யாரமாக நடந்து வந்தன, அவர்களின் வளர்ப்பு பெற்றோருடன்.! அவர்கள் கைகளில் கொத்துக் கொத்தாக பலூன்கள்..!!!
இந்த ஏற்பாடுகளில் மனம் மகிழ்ந்தாலும், நினைவெல்லாம் தாராவிடமே, ககனுக்கு. இவ்வளவு திட்டமிடல் என்றாள்.. கண்டிப்பாக தாராவால் மட்டும் தான் முடியும்.! அதுவும் ககனுக்கு மிகவும் பிடித்த ‘குக்கீ கங்க்’.. அவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்..! அப்படியானால் எங்கே தாரா?! அவன் முன்னே வருவாளா??!
{kunena_discuss:1151}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.