Page 2 of 11
“இருப்பா அண்ணா சொல்வார். மாப்பிள்ளையிடம் ஏதோ பேச வேண்டுமாம்” ஜெகன் சொல்ல, மாப்பிள்ளையா…? என்று வாயை பிளந்தார். என்னவாயிற்று இவனைப் போய் மாப்பிள்ளை என்கிறார்!
“நடந்த விஷயத்தையெல்லாம் மறந்துவிட்டீர்களா, அண்ணா? இவனைப் போய்…”
“மாப்பிள்ளையை மரியாதையாக பேச வேண்டும். சின்ன பிள்ளைகள் அப்படித்தான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருப்பார்கள். பழசையெல்லாம் நாம்தான் சரி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்ல மாட்டாள் என்று எங்கேயாவது எப்போதாவது நான் சொல்லியிருக்கிறேனா? சித்தப்பா சொன்னது அவள் சொன்னது எல்லாவற்றையும் இணைத்து பார்க்கும்போது அந்த டைம் ஸ்பேஸிற்குள் எப்போது இதை செய்திருக்க முடியும்?”