(Reading time: 39 - 77 minutes)

“சரி, வீட்டிற்கு வாருங்கள். பேசுவோம். உங்க பெயர்…”

“மணிங்க… பூ வியாபாரம்ங்க”

அவனிடம் கையைபற்றி குலுக்கி “நான் சத்யா.” இன்னொருவனிடமும் கையை நீட்டினான்.

“நான் சுப்புங்க…” என்றவன் அவசரமாக கையை நீட்டினான். அவனுக்கு ஜோஸ்வாவுடன் கை குலுக்கியதில் வெட்கம் வந்து விட்டது.

அவர்களுக்கு பை சொல்லிவிட்டு கிளம்பினான். சுப்புவிற்கு ஜோஸ்வா மிக உயரமாக இருப்பதா

...
This story is now available on Chillzee KiMo.
...

். நிதர்சனாவின் கணவனாகவும் நினைப்பார்கள். பிறகு, வருடாவருடம் இங்கே வரும்படி உங்களுக்கு அழைப்பு வரும். வேறு உறவினர்களின் விஷேசத்திலும் நான் உங்களுடன்தான் செல்ல வேண்டும் என்று நிர்பந்திப்பார்கள்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.