(Reading time: 39 - 77 minutes)

“நீ அவளை எவ்வளவு விரும்புகிறாய் என்று புரிகிறது”

“சரி..சரி இந்த அடி வாங்கிய விஷயத்தை வெளியே சொல்லாதே எனக்குதான் மானக்கேடு…”

“ஓகே நான் பார்த்துக் கொள்கிறேன்.”

அப்போது க்ருபா என்று ராம்குமார் அழைக்கும் குரல் கேட்டது. “அப்பா கூப்பிடுகிறார். உள்ளே போகலாம். முடிந்தவரை சமாளிப்போம்” அவர்கள் உள்ளே சென்றனர்.

“சத்யா இப்படியெல்லாம் நீ  நடந்து கொள்ளக் க

...
This story is now available on Chillzee KiMo.
...

ோ ஏதோ அரசியல் கட்சில் இருக்கான். பார்த்து விலகிடுங்க” என்றார்.

“ஓ… ஐ ஸீ!. ஓகே… ம்… அதுதான் கோவிலா…?”

“ஆமாம் தம்பி சாயங்காலம் திறந்திருக்கும். வாங்க… “

“அது பழைய கோவிலா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.