(Reading time: 39 - 77 minutes)

“அவளிடம் இதுபற்றி கேட்க வேண்டும்”

“போய் கேளேன் உன் சட்டையை கோர்த்து பிடித்து இழுத்துபோய் வக்காலத்தில் கையெழுத்து வாங்கி டைவர்ஸுக்கே அப்ளை செய்து விடுவாள். வலியபோய் சிக்கிடாதே”

“ஓ அப்படியும் செய்ய சான்ஸ் இருக்கு. சரி  நந்தினி நீங்கள் ஏதோ பேச வேண்டுமென்று சொன்னீர்களாமே”

“ஆமாம், அண்ணா…  நான் ஒரு கான்பரன்ஸில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா சென்றிருந்தேன். அப

...
This story is now available on Chillzee KiMo.
...

ஜோஸ்வா. நாம் நாளைக்கு இந்த பரிசோதனையை ஆரம்பித்து விடலாம்.”

“டாக்டர்,  விபத்திற்கு பின்  நடந்தவையும் எனக்கு நினைவில் இருக்கும் அல்லவா?” அன்று அவன் கவலையுடன் கேட்க அவர் சிரித்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.