Page 11 of 15
நான் முதல்லயே கரெக்டா சித் கிட்ட உண்மையை சொல்லயிருந்தா, அவர் நம்பியிருப்பாரு ஆதாரம் கேட்டிருக்க மாட்டாரு. அப்படியே அவர் ஆதாரம் கேட்டா அவரே அதுக்காக எனக்கு உதவியும் செஞ்சிருப்பாரு. நான் ஏன் இப்படி அவரை புரிஞ்சிக்காம, நம்பாம தப்பா முடிவு எடுத்தேன். ஆதாரம் காட்டினாதான் என் சித்தார்த் என்னை நம்புவார்ன்னு நான் நினைச்சது தப்பு, என்னோட முட்டாள்தனத்தால கால நேரம் விரயமாச்சி. <
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ நம்பறியா”
”உண்மை எது? பொய் எதுன்னு டெஸ்ட் பண்ணிடலாமே தப்பில்லையே சித்தார்த்” என ஆழமாக அவள் எதையோ நினைத்து பேச அவனுக்கு அது தவறாகவே பட்டது. மறுபடியும் கோபம் கொண்டு அவளைப் பார்த்தான்.