Page 9 of 15
என்னையே பிளேம் பண்ற, நான் இல்லாதப்ப இந்த கம்பெனியை என் தம்பிங்க பார்த்துக்கறாங்க, அவங்களையும் குறை சொல்வியா, இதோ நீயும்தான் இந்த கம்பெனியில இருக்க, உன்னையும் நான் நம்பாம நீ சொல்றதை கேட்கறது வேஸ்ட்டுன்னு நினைச்சிருந்தேன்னா இந்த நிமிஷம் என் முன்னாடி நீ இப்படி சர்வ சாதாரணமா கிண்டல் பண்ணிட்டு இருந்திருக்க மாட்ட.
நானும் போனா போட்டும் விவரம் தெரியலை, வெளியூர் பொண்ணுன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
டிவி புட்டேஜை தப்புன்னு நிரூபிப்ப” என அவன் கேட்ட சில நொடிகள் கையை விலக்கி அழுது வீங்கிப்போன முகத்துடன் அவனையே பாவமாகப் பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்த காதலை கண்டு தடுமாறிவிட்டான் சித்தார்த்