(Reading time: 54 - 107 minutes)

என்கிட்ட முடியலையா வினோத் இருந்தான் அவன்ட்ட சொல்லியிருக்கனும், ஆதி இருக்கான்ல அவன்தான் நீ எதை சொன்னாலும் நம்பறானே அவன்ட்ட சொல்லியிருக்கனும் நான் உன்கிட்ட ஆதாரம் கேட்டேனா இல்லை நீ சொல்றத கேட்காம ஆதாரத்தோட வான்னு சொன்னேனா நீ ஆதாரம் இல்லைன்னு சொல்லியிருந்தாலும் நான் நீ சொல்றதை நம்பியிருப்பேன். அதுக்கப்புறம் உனக்கு நான் உதவி செஞ்சிருப்பேன் தேவையான ஆதாரங்களை ஈசியா கண்டுபிடிச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

ி நீ இங்க வேலைக்கு வந்து, ஒரு  நாள் கூட உன்னால உண்மையை என்கிட்ட சொல்ல முடியலை. இந்த கம்பெனியில நடக்கற தப்புக்களுக்கு காரணம் நான் இல்லை நான் எல்லாரையும் நம்பித்தான் இந்த கம்பெனியை விட்டுப்போனேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.