(Reading time: 54 - 107 minutes)

”சரி என்ன பொருள் வைக்கப் போற”

”ம் என்ன பொருள் வைக்கலாம் ம் யாரும் எடுக்காத மாதிரி இருக்கனும் என்ன செய்யலாம் ம்” என அவன் அறையை சோதனையிட்டாள். அழகுக்காக வைத்திருந்த பூச்சாடியை எடுத்தவள் அவனிடம் வர அதைப் பார்த்தவன்

”ஏய் அது ரொம்ப காஸ்ட்லி உடைச்சிடாத”

”உடைக்கல இதை நான் வைக்கிறேன் ஆங் எங்க வைக்கறது”

”ரிசப்ஷன் ஓரமா சோபா இருக்குல்ல அதுக்கு பக்கத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

்ததும் பேசலானான். இருவரும் பேசுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. அவனுக்கு அவர்களது பேச்சு வேடிக்கையாக இருந்தது.

”என்ன மேடம் டெஸ்ட்டுக்கு தயாரா” என நக்கலாக கேட்டான் சித்தார்த்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.