(Reading time: 54 - 107 minutes)

”எப்படியும் நானே இந்த கம்பெனியை விட்டுப் போகப்போறேன், சித்தார்த் ஏதாவது திட்டறதுக்குள்ள நாமளே திட்டிட்டு போயிடனும் என தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டு தன் பேக்கில் இருந்த ராஜினாமா லெட்டரை கையில் எடுத்துக் கொண்டு சித்தார்த் இருந்த கேபினுக்குள் தைரியமாகச் சென்றாள்.

உள்ளே சென்றவள் அங்கிருந்த சேரில் அமராமல் நின்று கொண்டே அவனை கோபமாக முறைத்துப் பார்த்தாள். சித்தார்த்துக

...
This story is now available on Chillzee KiMo.
...

்பெனி சரியில்லை என் நிர்வாகம் சரியில்லைன்னு குறை சொல்ல வேண்டியது. உண்மையை சொன்னா நீதான் சரியில்லை இந்த கம்பெனியோட ஸ்டாப்பா உண்மையா நீதான் நடந்துக்கலை. தப்புன்னு தெரிஞ்சதும் நீ சொல்லியிருக்கனும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.