(Reading time: 54 - 107 minutes)

”இன்னொரு முறை அவளோட அப்பா அவளை அடிக்க வந்தா தடுக்கனும்ல அதுக்காகத்தான்” என கூறவும் தாத்தா சித்துவை மெச்சிக் கொண்டார்

”சித்து சொல்றதும் சரிதான், கராத்தே கத்துக்கட்டும் அவளோ பொண்ணு. வளர்ந்தபின்னாடி அவள் அப்பாவை நம்ப முடியாது, அவன் கிட்டயிருந்தும் மத்த ஆம்பளைங்ககிட்டயிருந்தும் தன்னை காப்பாத்திக்கனும்ல”

”ஆனா அவள் சின்ன பொண்ணு இந்த வயசில எப்படி”

”பாட்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

டனே அவரோடு ரூமுக்கு வரசொன்னாரு” என கூறவும்

”யாரு?”

”பாஸ்”

”எதுக்கு?”

”லேட்டா வந்தீங்கள்ல திட்டறதுக்காக இருக்கும், போங்க மேடம் சீக்கிரம்” என விரட்ட

அவளும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.