(Reading time: 54 - 107 minutes)

”அப்பா சித்தார்த் எதுக்காக என்னை வேணாம்னு சொன்னாரு” என கேட்க ஏற்கனவே கோபத்தில் இருந்தவர் சித்தார்த் பெயரை கேட்டதும் இன்னும் கோபம் வந்து அவளைத் திட்ட ஆரம்பித்தார்

”எப்ப பார்த்தாலும் சித்தார்த் சித்தார்த்ன்னு வேற எதுவும் இல்லையா உனக்கு. அவன் வேணாம்னு சொல்லிட்டு போயிட்டான்ல விட வேண்டியதுதானே”

”இல்லப்பா ஏன் அப்படி சொன்னாருன்னு தெரிஞ்சிக்கலாம்னு”

”தெரிஞ்

...
This story is now available on Chillzee KiMo.
...

தவை திறக்காமல் ஜன்னல் வழியாக வெளிய பார்க்க அங்கு வெளியே போலீஸ் ஜீப் ஒன்று நிற்க அதிலிருந்த போலீஸ் வரவும் அவர் பின்னால் சித்தார்த் வருவதை பார்த்தவருக்கு பயம் வந்துவிட்டது. அவர் உடனே பார்வதியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.