Page 5 of 15
”சார் தெரியாம பண்ணிட்டேன் சார். இனிமே அடிக்கமாட்டேன் சார். எங்களை விட்டுடுங்க சார். பாப்பா வேணும்னா சித்துகூடவே இருக்கட்டும் சார்” என கூற
”என்னய்யா நீ அப்ப ஒண்ணு சொல்ற, இப்ப ஒண்ணு சொல்ற, சரியான ஆளா இருக்கியே. ஏம்மா நீ என்னம்மா சொல்ற” என பார்வதியை பார்த்துக் கேட்க
”சார் பாப்பா சின்ன பொண்ணு தாராளமா சித்துகூட இருக்கட்டும். ஆனா அவள் வயசுக்கு வந்தபின்னாடி அவன் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ோவை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தார்.
”இந்த வருஷம் நான் அவளுக்கு கராத்தே கத்துக் கொடுக்கப் போறேன்” என சித்தார்த் கூற
”எதுக்குடா கராத்தே சின்ன பொண்ணுக்கு போயி”