Page 14 of 15
அவளின் முகத்தில் தெரிந்த சிரிப்பும், அதைத் தொடர்ந்து அவள் பேசிய பேச்சுக்களும் அவனுக்கு கோபத்தை வரவழைத்தன
”நான்தான் அப்பவே சொன்னேனே, நீங்கதான் நம்பல ஆதாரம் கேட்கலைன்னாலும் நான் நம்பியிருப்பேன்னு சொன்னீங்களே நான் சொன்னா கூட சில சில விசயங்களை நீங்க நம்பியிருக்க மாட்டீங்க இதுதான் ஆதாரம் நீங்க வந்தது கூட இல்ல பாருங்க, இப்பு புரியுதா உங்க நிர்வாகம் எந்த நிலையில இருக்குன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் சந்தேகப்பட்டு கேட்கல, இந்த ஊர் புதுசாச்சே எப்படி ஒருத்தன் மேல நம்பிக்கை வைச்சன்னு கேட்டேன்”
“நீங்க எப்படி என்னை நம்பறீங்களோ அதே போல நான் அவனை நம்பறேன்”
“நானும் நீயும் ஒண்ணா”