(Reading time: 33 - 66 minutes)

“சந்தோஷம் சாந்தியை போய் திட்டி விரட்டாதீங்க அதுக்கு பதிலா அந்த மாலா, வினயா ரெண்டு பேரையும் வேவு பாருங்க, எனக்கு அவங்க மேல சந்தேகமா இருக்கு, இப்பவே விரட்டிட்டா அவங்க வந்த நோக்கம் தெரியாம புதுசா வேற பொண்ணுங்க வந்து இங்க நிப்பாங்க, அதனால ஒழுங்கா அவங்களை போய் கண்காணிச்சி விசயத்தை என்கிட்ட சொல்லுங்க, அவங்க மட்டும் என்னை ஏமாத்த வந்ததா தெரிஞ்சா அவங்களை உயிரோடவே நான் விடமாட்டேன் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

தும் கொண்டு போய் ஆசிரமத்தில கொடுத்துட்டா என் வேலை முடியுது”

”சரி உள்ள வாங்க கையெழுத்துப் போடறேன்”

“இல்லை நான் வரலை, நீ கையெழுத்துப் போட்டுக் கொடு, ஆமா சாந்தி எங்க கூப்பிடு அவளை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.