Page 8 of 11
“எதுக்கு இப்படியே சொல்லு”
“அய்யோ மாமா இது ரகசியம், சுவத்துக்கும் காது கேட்கும் மாமா அப்புறம் நான் சொல்றது யாராவது கேட்டா பிரச்சனையாயிடும்ல? அப்புறம் அந்த பொண்ணுங்க உஷாராயிடுவாங்கள்ல” என சொல்ல அவனும் அவளது அறிவை மெச்சினான். தட்டை டேபிள் மீது வைத்தவன் ஆசையாக அவளை நோக்கி கையை விரித்து அழைத்தான்
”வா கிட்ட வா” என சொல்ல அவள் சற்று அருகே செல்ல அவளது இடுப்பை பிடித்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தா கோபம் வராம இருக்குமா” என அவர் பேச பேச அவளும் பேச பேச சாந்தி எழுந்தாள் அவர்கள் பேசட்டும் என நினைத்தவள் கிச்சனுக்குச் சென்றாள். அங்கு சமையல் செய்யாமல் இருப்பதைக் கண்டு மணியைப் பார்த்தாள்