(Reading time: 33 - 66 minutes)

“சாந்தி வரமாட்டா அவள் வேணும்னா வீட்டுக்குள்ள வந்து நீங்க கூப்பிட்டு போங்க”

“டேய் அடங்கமாட்டியா நீ, நான்தான் வரமாட்டேன்னு காரணம் சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன?”

“நீங்க வரலைன்னா சாந்தி வரமாட்ட, அவளை இங்கயே வைச்சி நான் அவளோட குடும்பம் நடத்துவேன் பரவாயில்லையா மாமா” என சிவா கிண்டலாகச் சொல்ல அதைக் கேட்ட ஆடிட்டர்

“டேய்” என கத்திக் கொண்டே வெளியே இறங்கியவரை கை

...
This story is now available on Chillzee KiMo.
...

எதிர்காலம் இருக்கு, அதை நான்தான் அவளுக்கு தரனும், நீ அவள் கூட இருந்தா அவளோட எதிர்காலம் நொடிஞ்சிப் போயிடும், நீயும் வேணாம் உன் வீட்டுச் சொந்தமும் வேணாம்”

“மாமா நீங்களும் என் சொந்தம்தான்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.