(Reading time: 33 - 66 minutes)

“அக்கா மட்டும் பாரின்ல படிச்சாங்களே”

“அவள் படிச்சா நீயும் போகனுமா முடியாது”

“மாமா அப்பாதான் வாங்கி வரச் சொன்னாரு” என சொல்ல

”ஏன் அவருக்கு தெரியாதாம்மா ஓ சரி சரி அவருக்கும் இவருக்கும் சண்டையில்ல, மறந்துட்டேன் சரி உள்ள வா உனக்கு பிடிச்ச பிரியாணி செஞ்சிருக்காங்க வந்து சாப்பிடுவ”

“இல்லை மாமா நான் வரலை”

“அட வாம்மா வா நெம்பர் வேணும்ல உனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”மாமா ரகசியம் சொல்லப்போறேன் அதான்”

“ஓ ரகசியமா யாரைப் பத்தி?”

“அந்த புதுசா வந்த 2 பொண்ணுங்களைப் பத்தி மாமா”

“சரி சொல்லு சொல்லு” என கேட்க

”காதை காட்டு மாமா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.