Page 6 of 11
“அது என்னவோ உண்மைதான் அவள் சின்ன பொண்ணுதான்”
“அம்மா” என பாவமாக அழைத்தான்
”புரியுதுடா என்ன செய்றது இரு, சாந்திகிட்ட நான் பேசி எப்படியாவது உன்னை அவளோட” என அவர் சொல்லும் போதே சுசி வரவும் அதோடு பேச்சை முடித்துவிட்டு
”அந்த ஆசிரமம் விவகாரம் முடிஞ்சதா இல்லையாடா” என பேச்சை மாற்றிப்பேச சங்கரன் திரும்பிப் பார்த்துவிட்டு
”அதுவா எப்படி முடியும் பாரு ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியப்பா நெம்பர் வேணும்”
“அவர் நம்பர் எதுக்கு உனக்கு”
”பாரின் போலாம்னுதான்”
“எதுக்கு?” என அலறினான்
”மாமா நான் மேல படிக்கனும்ல”
“ஓண்ணும் வேணாம் இங்கயே படி”