Page 9 of 11
”இப்பவே மணி 1 ஆகுது அப்பா வேற வந்துடுவாரு. அம்மா பேசறதைப் பார்த்தா இன்னிக்கெல்லாம் பேசுவாங்க போல இருக்கே, சமையல் வேற ஆகலை எனக்கு வேற பசிக்குது பேசாம பிரியாணியாவது சாப்பிட்டு வந்திருக்கலாம்” என நினைத்தவள் சட்டென
”நாமளே சமைக்கலாம்” என நினைத்து தனக்கு தெரிந்தது போல ஏதோ சமைத்தாள்.
சங்கரனோ வீட்டுக்கு வந்த தந்தையிடம்
”அடுத்த வாரம் கேஸ் இருக்கு அதுக்கு தேவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ராஜசேகர்.
ஆடிட்டர் வீட்டுக்கு சிவா வர அந்நேரம் ஆடிட்டர் அங்கு இருந்தார். டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தவரிடம் வந்தான் சங்கரன்
”மாமா”
“இங்க நீ ஏன் வந்த கிளம்பு?” என கத்த