Page 10 of 11
“அந்த அஷ்டலட்சுமி நகர்ல வாங்கின 5-வது பிளாட்டு பிரச்சனையில இருக்கு மாமா, இந்தாங்க பத்திரம் அப்பா கொடுக்கச் சொன்னாரு அதான் வந்தேன், அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் பேசனும்”
“எதைப்பத்தி”
”என் வீட்டுல இருக்கற 2 பிரச்சனைகளைப் பற்றி” என சொல்ல அவரோ
அங்கு சாந்தியிருப்பதைப் பார்த்துவிட்டு
”சரி சரி இரு நான் சாப்பிட்டு வந்துடறேன்”
“என்ன மாம
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு சமையலே சரியா வரலை சொதப்பிட்டேன்” என சொல்லவும் அவளது வாயில் சாப்பாட்டை ஊட்டிவிட்டுக் கொண்டே
”எதுக்குடா சாரிங்கறா விடு, ஒண்ணும் நீ சொதப்பல எனக்கு பிடிச்சிருந்திச்சி நல்லாயிருந்துச்சி”