(Reading time: 8 - 16 minutes)

புதியவனின் குரலில் நின்று அவனை ஏறிட்டவள் நிதானமாய்,”சாரி..மிஸஸ்.வெண்பா திவ்யாந்த்..”

“ஓ..பட் நீங்க பிரிஞ்சுட்டதா கேள்விப்பட்டனே..”

“ம்ம் பிரிஞ்சவங்க திரும்ப சேர கூடாதுனு சட்டம் எதுவும் இல்லனு நினைக்குறேன்?”

“ம் அப்கோர்ஸ்..எனிவே அம் அருண்..பெங்களுர்ல இருந்து இங்க லாஸ்ட் வீக் தான் வந்தேன்.இனி இங்க தான் டியூடரா இருக்க போறேன்..”

“தட்ஸ் நைஸ்.வெல்கம் டு நாட்டியாலயா..ஓ.கே டைம் ஆச்சு நா கிளம்புறேன்..பை..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்று நகர்ந்தவளுக்கு தன்னவனை முதன்முதலாய் ஐந்து வருடங்களுக்கு முன் இதே நாட்டியாலயாவில் சந்தித்த தருணம் நினைவிற்கு வந்தது.

“ஹாய் மிஸ் வெண்பா..”

“ஹலோ..சாரி..நீங்க?”

“ஐ அம் திவ்யாந்த்”,என்றவன் சிநேகப் புன்னகையோடு கைநீட்ட மறுக்கத் தோன்றாமல் புன்னகையோடு பதிலுக்கு கைக் குலுக்கினாள்.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.