(Reading time: 37 - 73 minutes)

கம்பெனி கணக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள், இருக்கும் பிரச்சனையின் தாக்கம் போதாதென்று இதன் அழுத்தமும் சேர்ந்து கொள்ள செய்வதறியாது திகைத்தார் அவர்.

ஆனால் கதிரோ முழு நேர போதையில் மிதந்து கொண்டிருந்தான். திருமணம் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. காரணம் திருமணத்தை பற்றி அவனிடம் அவன் தாய் சொன்ன போது

“மா ப்ளீஸ் நீங்க என்ன வேணும்னாலும் செய்ங்க, பட் என்னை குடிக்காதன

...
This story is now available on Chillzee KiMo.
...

துக்கிறேன், என் மேல நம்பிக்கை வைக்கிறதுல உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லைனா பொறுப்பை  என் கையில் எடுத்துகிறதுல எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை மாமா” என்று அவள் முகத்தை திடமாக வைத்து கொண்டு பேச

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.