Page 8 of 11
“ஐயோ சென்னைல எப்பவோதான் மழை வரும், மழை.. லேசான இருட்டு,.. என் ஸ்கூட்டி…. மச் பேசிட்டே போனா அது நின்னுடும் பை” என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்ல
“ஏய்” என்ற அவன் குரல் காற்றில் கரைந்தது
மழையை எரிச்சலோடு பார்த்தபடி அனைத்து வாலிபர்களும் வாயிலை அடைத்து நிற்க
“எக்ஸ்கியூஸ்மீ, ப்ளீஸ் எக்ஸ்கியூஸ்மீ” என்றவள் அவர்களை கடந்து வெளியே சென்று வானத்தை பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டிரம்ஸ் வாசிக்க தான் உங்களுக்கு தெரியல இந்நேரம் என் காது ஜவ்வு பிய்ந்திருக்கும்” என்று சிரித்து கொண்டே சொல்ல
“அதுக்கு தான் நம்ம வீட்ல ஆளு இருக்காங்களே, வாசிக்க சொல்லவா?” என்று கேட்கவும்