(Reading time: 37 - 73 minutes)

“இதை சொல்லவா உன்னை அவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வர வெச்சேன்?. அவ்வளவு டைலாக் பேசின. பிரெஷ், சலிக்க மாட்டேன், எதையும் தாங்கும் இதயம், இப்போ அதெல்லாம் என்னாச்சு மா?” என்று கேட்ட போது அதில் நிச்சயம் கிண்டலை உணரவில்லை அவள்.

“சொன்னேன் தான், ஆனா இப்போ கொஞ்சம் பயம் வருது அசோக் சார்”

“பயம் தான் இளா நம்ம முதல் எதிரி, எதுக்கும் பயப்படாத, எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு”

...
This story is now available on Chillzee KiMo.
...

கை பார்க்க ஓடினாள்

 “அசோக் சார் மழை நான் கிளம்புறேன்” எனவும்

“மழை எங்க கிளம்புற?” என்று அவன் கேட்க

“மழை, அதான் கிளம்புறேன்” என்று இவள் சொல்ல

“வாட்?!”என்றான் அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.