(Reading time: 37 - 73 minutes)

“அசைன்மெண்டா” என்று புருவம் சுருக்கியவள் அந்த பைலை திறக்க சம்பள பாக்கி கணக்கு இருந்தது.

அதை திறந்து பார்த்து கொண்டிருந்தவளின் காதில் அசோக் பேசிய வார்த்தைகள் விழ நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“ஜஸ்ட் இன்டெர்ன்ஷிப்கு வந்திருக்க பொண்ணுன்னு சாதாரணமா நினைச்சிடாதீங்க, உங்க சம்பள பணத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கலாம்னு மேடம் முடிவெடுத்தாதான் நடக்கும்.

இப்போதைக

...
This story is now available on Chillzee KiMo.
...

ன உங்க பிரெண்டும், சாமி தெரியாம இதுல நானும் வந்து சிக்கிட்டேன்! எனக்கு நிஜமா 10 பெர்ஸன்ட் கூட நம்பிக்கை இல்ல. பேசாம மாமா கிட்ட பொறுப்பை ஒப்படைக்கலாம். அவர் சொல்றது சரியோன்னு தோணுது” என்று சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.