Page 5 of 11
“ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ் குமரன் அண்ணா” என்று புன்னகைத்து இவள் சொல்ல
“சரிமா, சரிம்மா” என்று சென்றுவிட்டார் அவர். குமரனுக்கு இளம்பிறையை வெகுவாய் பிடித்துவிட்டது.
சற்று நேரத்திற்கெல்லாம் அசோக் அவளை தன் அறைக்கு அழைத்து செல்ல
“என்ன சார் ஒரு பொண்ணு கூட இல்லை? ஏன் உங்க பிரெண்டு பொண்ணுங்களை எல்லாம் சேர்த்துக்க மாட்டாரா?” என்று கேட்க
“இளா, இருந்த பொண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் நாம உருப்படியா ஏதாச்சும் செய்வோமா?” என்று கேட்க
“தாராளமா” என்றவன் அவள் அருகே இருந்த டிராவை திறந்து “இந்தா இதைப்பிடி” என்றான்.
“என்ன இது?”
“உன்னோட முதல் அசைன்மென்ட்”