Page 4 of 11
ஆனா நிஜமான வாழ்க்கையை பத்தி அவள் யோசிக்கலை, நீங்க வயசுல அனுபவத்தில மூத்தவங்க, உங்க பேத்தியோட ஆசைக்காக அவளை எங்கயாவது பலிகொடுத்திடாதீங்க, அழகா இங்கயே யாரையாவது பார்த்து கட்டிக்கொடுத்திட்டா சந்தோஷமா இருப்பா, பாரின்தானே பாட்டி 6 மாசம் டூரிஸ்ட் விசா எடுத்தோமா லண்டன் என்ன அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர்ன்னு சுத்திட்டு வரட்டும் அவளுக்கு தேவை பாரினை பார்க்கனும்தானே அப்புறம் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கறேன், இங்க வந்தாலும் யார் இருக்கா, அம்மா இருந்தாலாவது நான் அவங்களுக்காக இங்க வருவேன், அவங்களும் இல்லை அதனால எனக்கென்ன நான் கிளம்பறேன்”
“உங்கப்பா இருப்பாரேடா” என்றார் பாட்டி நாச்சியா