Page 7 of 11
”ஏண்டி உன் அப்பாவுக்கு ஒரு டீ கூட போட முடியாதா உங்களால, பொறந்ததிலிருந்துதான் எந்த வேலையும் நீங்க செய்யலை, இப்பவாவது வந்து செய்ங்க வாங்க ரெண்டு பேரும்”
”அம்மா எங்களுக்கு எதுவும் தெரியாது. வேலைக்காரங்களை வைச்சி டீ டிபன் செய்ய சொல்லுங்க, டிபன் ரெடியானதும் கூப்பிடுங்க நாங்க வரோம்” என திரும்பியவர்களின் எதிரில் கோப விழிகளுடன் நின்றுக் கொண்டு இருந்த நாச்சியா பாட்டியிடம் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ோட்ட சண்டை பெரிதாகியது, அவர்களின் குரல்களும் தெருவரை கேட்க அந்த தெருவில் இருந்த ஒருவன் பத்ரிக்கு விவரம் சொல்ல அவன் சிரித்துக் கொண்டே ஓட்டலிலிருந்து சாப்பாட்டு பொட்டலங்களுடன் வீட்டுக்கு வந்தான்.