Page 10 of 11
”என்னங்க நீங்க இப்படி ஆயிட்டீங்க என்னிக்குமே நீங்க குடிச்சதில்லையே”
”என்ன செய்றது வீட்ல பார்த்தியா எப்படி சண்டை நடக்குதுன்னு, யார் மேலயும் தப்பு சொல்ல முடியலை, ஒரு பக்கம் இந்த சொத்துல பாகம் இருக்கற என் தங்கச்சி, இன்னொருபக்கம் பொறுப்பில்லாத என் பொண்ணுங்க, திறமையில்லாத மாப்பிள்ளைங்க, சோம்பேறிகளான அவங்க புள்ளைங்க இவங்களை நினைச்சாலே தூக்கம் வரலை அதான் இப்படி ஆனேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
தனியாளா இருக்கா, அவளுக்கு இருக்கற பிரச்சனைகளுக்கு பத்ரிதான் கரெக்டா இருப்பான்”
”பாட்டி லண்டனுக்கு வேணா அப்பாவை அனுப்பிடலாம், அண்ணாவோட பேக்டரின்னு சொல்லி அவர் பார்த்துக்கட்டும் சிம்பிள்”