Page 6 of 11
நான் அடிக்கடி இங்க வந்துட்டு போறேன், யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க, நீங்களும் உங்க ரூம்ல இருக்கற பணம் நகைகளை கொண்டு போயிடுங்க, போறப்ப மறக்காம பூட்டி சாவியோட போங்க, தாத்தா கிட்ட என்ன சொன்னாலும் அவர் நம்புவாரு, அதனால பிரச்சனையில்லை, அப்புறம் அப்பா அங்க போனா என் பொண்டாட்டியை பத்திரமா பார்த்துக்குங்க, அம்மா இருக்காங்க இருந்தாலும் அம்மா பாட்டியை பார்த்துக்கறதுல இருப்பாங்க, அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா” என சுந்தரி சொல்ல
”அதானே வீட்டு மருமகளை வெளிய அனுப்பிட்டு, வீட்டு பொண்ணுங்களை வேலை வாங்கிறது தப்பில்லையா” என செல்வி சொல்ல வசந்தா பாட்டி அதிர்ந்தார்