(Reading time: 41 - 81 minutes)

”அவரா அவருக்கென்ன பாட்டி, யார் எவ்ளோ டார்ச்சர் பண்ணாலும் சரி அவர் பாட்டுக்கு காதுல விழாதமாதிரி போயிட்டே இருப்பாரு, என்னாலதான் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது, அவருக்கு கோபமே வராது, அவர் இங்க இருக்கறதால உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது, அவர் யாருக்காகவும் சப்போர்ட்டா பேசவும் மாட்டாரு, யாரையும் தப்பும் சொல்லமாட்டாரு, காலையில எழுந்து சாப்பிட்டு போயிட்டார்னா நைட்டுதான் வருவாரு.

...
This story is now available on Chillzee KiMo.
...

டுத்துட்டேன், என் ரூம்ல இப்ப எதுவுமே இல்லை நான் சாயங்காலம் என் பொண்டாட்டி போனதும் என் ரூமையும் பூட்டிட்டேன், கையோட அவள் ரூமையும் பூட்டிட்டேன் யாராலயும் உள்ள போக முடியாது, சாவி என் கிட்ட இருக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.