(Reading time: 41 - 82 minutes)

“சாந்தி என் முறைப்பொண்ணு ஆடிட்டர் பொண்ணு இதான் உண்மை” என தெளிவாக சொல்ல அவனோ

“அப்ப இங்கிருக்கறவங்க” என குழப்பமாக கேட்க

“ஷ் அவங்க யார்னே தெரியலை, நான் மாமாட்ட பேசிட்டேன் பொண்ணு வந்ததும் கூட்டிட்டு ஊருக்கு வரச் சொன்னாரு” என சொல்ல ஜார்ஜ் தெளிவானான்

“ஓ அப்படியாண்ணா நான்கூட பயந்தேன் சரிண்ணா சரி நான் இப்பவே கிளம்பறேன்” என சொல்ல அவனிடம்

“டேய் இதப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

படையாகச் சிரித்து வைத்தார்.

அவருக்கு மட்டுமே தெரியும் என்ன நடந்தது என்று நிர்மலாவுக்கு சொன்னால் கூட பிரச்சனையாகும் என நினைத்து அப்படியே கோவையில் நடந்த கதையை மனதுக்குள் புதைத்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.