(Reading time: 41 - 82 minutes)

“புரியுது குமாருக்கு ஏன் உன் மேல அவ்ளோ பிரியம்”

“தெரியலை என்னை பிடிச்சிருக்கலாம், லவ் பண்ணியிருக்கலாம்”

“ம்ஹூம் அவன் உன்னை லவ் பண்ணலை”

”எதை வைச்சி சொல்றீங்க மாமா” என வியப்பாக கேட்க

“லவ் பண்ணியிருந்தா உன் மேல திருட்டுபழி விழுந்தப்பவே அது உண்மை இல்லைன்னு சாதிச்சி உன்னை அங்கயே விடாம இழுத்துக்கிட்டு எல்லார்கூடவும் ஊருக்கு போயிருப்பான் இல்லை எல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

லானான்.

அவளின் கவலையை மறக்க சிடி போட்டு விட்டான். அதில் படம் வருமாறு இருக்கவே அவளும் படம் பார்க்கலானாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது கவலையும் அடங்கி படத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.