Page 2 of 12
“எங்க மாமா போன் எடுக்கலையே”
”மறுபடியும் முயற்சி பண்ணு வீட்டுக்கு போன் பண்ணிப்பாரு, வேற யாராவது எடுப்பாங்க” என சொல்ல அவனும் மாமா வீட்டின் லேண்ட் லைன்னுக்கு போன் செய்தான். 5 ரிங் முடிந்து வசுமதி போன் எடுத்தாள்“
ஹலோ” என்றாள் குரல் வேறு மாதிரியிருக்கவே அதிர்ந்தவன் அதைப்பற்றி ஆராயாமல்
”நான் சிவசங்கரன் பேசறேன் ஆடிட்டர் மாமாவை கூப்பிடுங்க”
“அவர் தூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிட்டு ஊர் போய் சேரு, சாந்தி வந்தா நான் கூட்டிட்டு வரேன்” என சொல்ல
“அண்ணா இங்க என்ன அண்ணா நடக்குது, அப்ப சாந்தி ஆடிட்டர் பொண்ணு இல்லையா அவள் எந்த வீட்டு பொண்ணு அண்ணா” என கேட்க சங்கரனோ