(Reading time: 41 - 82 minutes)

உனக்கும் எனக்கும் கல்யாணம்னு பேசி முடிவு பண்ணாங்களே அதை நீ மறந்துட்டியாக்கும்” என அவன் சொல்ல

”எனக்கு அதெல்லாம் ஞாபகம் வரலை ஆனா, என் அப்பாவை உன் வீட்டாளுங்க அவமானப்படுத்தி விரட்டிவிட்டாங்களே அது மட்டும் ஞாபகம் இருக்கு.

உன்னால என்னை சின்ன வயசிலயே அம்மாவை விட்டு பிரிச்சி பாரினுக்கு அனுப்பிவிட்டாங்களே அது ஞாபகம் வருது.

யாருன்னு தெரியாத ஊர்ல, பாஷை புரியா

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த பக்கம் வராத” என விரட்டவும் அதைக்கேட்டதும் சங்கரன் தன் கோபத்தை குறைத்துக் கொண்டு அவரிடம் கெஞ்சினான்

”மாமா மன்னிச்சிடுங்க மாமா ஏன் இப்படி கோபப்படறீங்க மாமா நான் சொல்றதை கேளுங்க மாமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.