(Reading time: 38 - 75 minutes)

”எவ்ளோ”

“செல்வா கொடுத்துட்டான்”

”சரி வா வெளிய விடறேன் சத்தமில்லாம போயிடு”

”சரி இந்தா பீடா”

“எதுக்கு இது”

“நல்லாயிருக்கும் சாப்பிடு”

“வேணாம்மா இருக்கற போதை இறங்க முடியாம கிடக்கிறேன் நீ வேற”

”அட வெச்சிக்கன்னா” என சிணுங்கியபடியே அவனது சட்டைப்பையில் திணித்துவிட்டு அவனை அணைத்தாள் அவனுக்கும் அது சுகமாக இருந்தது ஆனால் சட்டென

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்மா ஆடறா தெரியுமா”

”எனக்கும் டான்ஸ் தெரியும் அத்தான்”

“அப்படியா எங்க ஆடிக்காட்டு” என சொல்ல அவளும் தடுமாறி எழுந்து கை கால் அசைத்து பாரின் டான்ஸ் ஆட அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.