Page 4 of 12
”கடைசியா மாமா கேட்டிருக்கறத பாரு, என்னால இது முடியாது நான் சரின்னு சொன்னாலும் நீங்க ஒத்துக்க மாட்டீங்க. இந்த காரணத்தை வைச்சே மாமா எனக்கு பொண்ணை தரமாட்டாரு. எனக்கு சாந்தியில்லை, எனக்கு வாழ்க்கையும் இல்லை, சொத்தெல்லாம் பிரிக்க வேணாம் விடு போகட்டும்” என அந்த லிஸ்ட் பேப்பரை கசக்கி தூக்கி எறிந்தான்.
சந்திரனோ அதை எடுத்து பிரித்து படித்து அதிர்ந்தான். ஆனாலும் அமைதியாக அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
் இருக்கே அவளுக்கு நாமளே மாப்பிள்ளை பார்த்துடலாம்”
“அவளே மாப்பிள்ளை பார்த்துட்டா பாரின்ல இருக்கற மாப்பிள்ளையை இந்த ஊருக்கு கொண்டு வரனும்”
”சரி செஞ்சி முடி உன்னால முடியாதா என்ன?”