Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>November - December 2018 Stars</strong></h3>

November - December 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசு

handsTogether

னிய கனவைக் கலைப்பது போன்று யாரோ அவளது கன்னத்தைத் தட்டி எழுப்ப அலுத்துக்கொண்டே எழுந்தாள் சிவரஞ்சனி.

இதுவரை நடந்தது எல்லாம் கனவோ… அப்ப நான் பரிட்சை எழுத போகவில்லையா… மாமா என்கூட வரவில்லையா….

யோசனையுடன் படுத்துக்கொண்டே இருந்தவளை கருப்பையாவின் குரல் உசுப்பியது.

“இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே இருக்கிறது? ஊர் வந்தாச்சு. கீழே இறங்கு.”

சொன்ன அவனைப் பார்த்தாள்.

அவர்கள் பேருந்தில்தான் இன்னும் இருந்தனர். அவளை எழுப்பியது அவன்தான். அப்ப நடந்தது எதுவும் கனவில்லை. எல்லாம் நிஜம்தான்.

சிரிப்புடனே எழுந்தாள்.

அவன் அவளை ஆராய்ச்சியுடன் நோக்கினான்.

அவனோ அவளைத் திட்டிக்கொண்டிருக்கிறான். அவளோ சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

அதற்கு மேலும் அவனை சோதிக்காமல் இறங்குவதற்குத் தயாரானாள்.

அவன் முன்னே இறங்கினான்.

ஏறுவதற்கு அவளுக்கு உதவி செய்தது போல் இப்போது இறங்கவும் உதவி செய்தான்.

பேருந்தை விட்டு கீழே இறங்கினார்கள்.

அவன் ஒரு கால் டாக்சியை அழைத்தான்.

அதில் ஏறி அமர்ந்தனர்.

வீட்டுக்கு வந்ததுமே அவள் முன்னே இறங்கி அவசரமாக உள்ளே போனாள்.

அவன் போனபோது அவள் கட்டிலில் படுத்திருந்தாள்.

“என்ன படுத்திட்டே?”

“நைட்டெல்லாம் நல்லா தூங்கலை மாமா. எனக்குத் தூக்கம் வருது. ப்ளீஸ் நான் கொஞ்ச நேரம் தூங்கறேனே.”

கெஞ்சலாய் கேட்டாள்.

அவன் பேசாமல் குளியல் அறைக்குள் நுழைந்தான்.

“கொடுத்து வைத்த மகராசி. தூங்கறா. நன்றாக தூங்கிவிட்டு நைட்டெல்லாம் தூங்கலையாம். யார்கிட்ட கதை விடறா. என்னைதான் சோதிச்சுப் பார்த்துட்டா. எனக்குத்தான் தூக்கம் போச்சு. என்ன பண்றது? முக்கியமான வேலை இருக்கே. அதனால்தானே ஊருக்கேப் போகாமல் ஒரே நாள் இத்தனை அலைச்சல்.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தனக்குள்ளேயே முணுமுணுத்தவன் குளித்துவிட்டு வெளியில் வந்தான். அவள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் எப்போது எழுந்து தனக்கு உணவு தயாரித்துத் தருவது? நடக்கிற காரியமா அது?

அவனே சமையல் அறைக்குள் நுழைந்தான். நல்லவேளையாக மாவு இருந்தது. இருவருக்குமாய் இட்லி வார்த்தவன் இட்லி மிள‘காய் பொடி இருக்கிறதா என்று பார்த்தான். இருந்தது.

அதனால் இன்னொரு அடுப்பில் பாலை வைத்து கா.ஃபி தயார் செய்தான்.

மீண்டும் அறைக்குள் வந்தவன் அவளை எழுப்பினான்.

“நானே காலைக்கு தயார் செய்துட்டேன். நீ எழுந்து சாப்பிடு. இந்தா காஃபி.”

அவள் படுக்கையில் இருந்தே கையை நீட்டினாள்.

அவள் கையைத் தட்டினான்.

“இது என்ன பழக்கம்? எழுந்து பல் துலக்கிவிட்டு வா முதல்ல.”

“மாமா. நான் பஸ்ஸை விட்டு இறங்கினப்பவே நான் முகம் கழுவிட்டேன்.”

தூக்கக் கலக்கத்துடனே சிணுங்கினாள்.

‘இவளை…’

அவன் மீண்டும் அவளது கையைத் தட்டினான்.

“முதல்ல சொன்னதைச் செய். எனக்கு சீக்கிரம் போகனும். நான் சாப்பிட உட்காரும்போது நீயும் வர்றே.”

சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

அவள் பரபரக்க எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள்.

அவன் சாப்பிட அமரும்போது அவளும் வந்துவிட்டாள்.

‘ம். அது…’

என்று மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டவன் அமைதியாய் சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் சென்ற உடன் கதவைத் தாழிட்டு வந்து மீண்டும் கட்டிலில் படுத்தவள் உறங்கிப் போனாள்.

மதியம் அலைபேசியின் சத்தம் கேட்டுத்தான் கண் விழித்தாள்.

எடுத்துப் பார்க்க கணவன்தான் அழைத்திருக்கிறான் என்று புரிந்தது.

“மதியம் என்ன சமையல் செய்திருக்கே?”

அவன் கேட்கவும் பதறிப்போனாள்.

அவள் எங்கே சமைத்தாள்? அவன் சென்றபோது படுத்தவள் இப்போதுதானே எழுந்தாள்.

“நல்லா தூங்கிட்டேன் மாமா. நீங்க வரதுக்குள்ளேயும் சமைச்சிடுறேன்.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுsaaru 2018-12-13 06:10
Nice update rasu
Unmaiyaana solitaa
Again Enna problem varapodo
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுRaasu 2018-12-15 08:36
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# Nee irundhal naan iruppenAruna 2018-12-11 10:56
Nice update mam.. Ippadi oru twist vachittenga endla facepalm
Reply | Reply with quote | Quote
# RE: Nee irundhal naan iruppenRaasu 2018-12-15 08:34
Thank you Aruna.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுJaylash 2018-12-10 21:04
Very interesting epi mam....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுRaasu 2018-12-11 20:22
Thank you Jaylash.
Reply | Reply with quote | Quote
# NiNi by RaSuSahithyaraj 2018-12-10 18:56
Nice update. :clap: Indha pullaingala pesi theerungannu sonna pesiyum theerkama irukkanum Enna solla :grin: Paavam pachapulla Siva edhavathu parthu seiyunga mam :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: NiNi by RaSuRaasu 2018-12-11 14:09
Thank you Sahithyaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுAdharvJo 2018-12-10 17:57
facepalm indha ponnu evalo than thoongum :D ippo konjam alert aga irukka kudadhu Mr BB etho plan pottu avarukke adhu tholaiya vandhu tholaiyum pole irukke rasu ma'am :sad: good Siva expressed her feelings😍😍 n BB parthu en naduvula udkaralan ketpadhu funny :dance: :D as always interesting + cute update ma'am :clap: :clap: look forward to read next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுRaasu 2018-12-10 21:11
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுrspreethi 2018-12-10 17:51
Nice update... Oruvazhiya unmaiya solliyachu apparam yenna? Pudhu prachana...? Problem vendam paavam... Bt yenna madhiri neenga story kondu povinga nu arvama irukku therinjuka
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுRaasu 2018-12-10 21:09
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுmahinagaraj 2018-12-10 17:44
சோ ஸ்வீட்....😄😄
இப்போவாது மனசுல இருக்கரது தெரிஞ்சது சந்தோபம்.... ☺☺
அவங்கள ரொம்ப படுத்த வேண்டாம்... :sad: :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுRaasu 2018-12-10 21:08
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுSrivi 2018-12-10 17:15
Acho sis, ippide natta nadula episode a mudichi tension yethereengale.. enna nadakka pogudhu? Siva voda friend moolama prachanai Vara pogudha.. sikram next week vandha paravalla..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசுRaasu 2018-12-10 21:07
Thank you Srivi.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top