(Reading time: 49 - 97 minutes)

”ஆதி வாடா எல்லாரும் சாப்பிடறாங்க, அவங்க சாப்பிட்டு முடிச்சதும் உனக்கு வேலை தர ஆரம்பிச்சிடுவாங்க வா வா அதுக்குள்ள ஒரு வாய் சாப்பிடுவ” என அவனை தனியாக அழைத்துச் சென்று அவனுக்கு பரிமாறவும் அவனும் வேகமாக சாப்பிட்டு எழுந்தான். மற்றவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து பந்தி முடிந்ததும் அனைத்தையும் ஏறகட்டி பஸ்சில் ஏற்றினான். பஸ்ஸிற்குள் அனைவரும் சென்று ஏறிக்கொள்ள பஸ்ஸூம்

...
This story is now available on Chillzee KiMo.
...

டுப் போவான்னு நினைக்கிறேன், இப்பவே மணி 8 எதுக்கு உன்னை அங்க கூட்டிட்டு போகனும்னு தோணியிருக்கும் சரி வா சாப்பிடுவ, மத்தவங்க வர்றப்ப வரட்டும்” என சொல்லிவிட்டு சுமித்ரா உள்ளே செல்ல தாத்தா வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.