(Reading time: 49 - 97 minutes)

”அத்தை உங்க பையன் ரொம்ப பிகு பண்ணிக்கிறான், என்னை என் ரூமை விட்டே வெளியே தள்ளிட்டான்”

”அப்படியா அவன் அப்படி செய்யமாட்டானே என்னம்மா நடந்திச்சி”

”என்ன வேணும்னாலும் நடக்கலாம் அதுக்காக என்னை விரட்டறதா, நான் யாரு அத்தை அவனுக்கு நான் அவன் பொண்டாட்டிதானே”

”ஆமாம் நீ அவன் பொண்டாட்டிதான் ஆனா ஏன் அவன் உன்னை விரட்டனும்”

”நான் அவனை கட்டிப்பிடிக்க கூடாதா

...
This story is now available on Chillzee KiMo.
...

சுமித்ரா நடேசன், கதிரேசனை பற்றி நினைக்க யாமினி ஆதியின் சித்தப்பாவை பற்றி யோசிக்கலானாள். அனைவரின் யோசனைகளால் நேரம் போனதே தெரியாமல் மதியமானது. அதற்குள் மற்றவர்கள் வரவும் சாப்பிட பந்தி ஏற்பாடனது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.