Page 14 of 14
”எங்க போற நீ” என ஆதியிடம் கேட்டவளிடம் பாட்டி பதில் அளித்தார்
”நீதானேம்மா ஸ்டோர் ரூம் போகனும்னு சொன்ன”
”ஆமாம் பாட்டி அதுக்கு ஏன் அந்தப்பக்கம் போறீங்க, ஸ்டோர் ரூம் இந்த பக்கம் இருக்கு” என அவள் எதிர்திசையில் கைகாட்ட ஆதியும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சந்தேகத்துடன் அவளிடம் வந்து நின்றனர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to En vazhvu unnodu thaan story main page
{kunena_discuss:1229}