Page 12 of 14
”டேய் என்னடா பிரச்சனை உனக்கு நான் யோசிக்கிறேன்ல போடா” என கத்தவும் அவன் அதிர்ந்து அவளை போட்டு உலுக்கினான். அவளும்
”என்னடா வேணும் உனக்கு, எதுக்கு என்னை இப்படி உலுக்கற” என கேட்க அவன் அவளை தூங்குமாறு சைகை காட்டம் அவள்
”போ எனக்கு தூக்கம் வரலை, உனக்கு வந்தா நீ தூங்கு” என சொல்லவும் அவளை பார்த்து அமைதியாகி கட்டிலில் படுத்தவன் கண்கள் மூடிக்கொண்டான். அரை மணி நேரம் கழ
...
This story is now available on Chillzee KiMo.
...
டி பயமுறுத்திட்டியே ஏன்மா கதவை திறக்கலை, எத்தனை முறை நான் கதவை தட்டினேன் என்னாச்சிம்மா உனக்கு”
”பாட்டி அது நான் கவனிக்கலை”
”என்ன கவனிக்கல கதவு தட்டற சத்தம் கூடவா உனக்கு கேட்கலை”