Page 13 of 14
”சாரி பாட்டி நான் ஏதோ யோசனையில இருந்தேன் அதான் அதுக்காக இப்படியா என்னை அடிக்கனும் என்னை எங்கப்பா கூட அடிக்கலை தெரியுமா” என அவள் கண்கள் கலங்க அதைக்கண்ட ஆதியோ உருகி அவளது கையை பிடித்து தனது உள்ளங்கையில் வைத்தவன் அடுத்த நொடி அந்த கையை தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டான். அவன் பேசாமல் சென்றாலும் அவனது சைகையும் அவன் கண்கள் கலங்கியிருப்பதும் அவனது பயத்தின் வெளிப்பாடாக அவனது இ
...
This story is now available on Chillzee KiMo.
...
டு இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே முற்றத்திற்கு வந்தாள். அங்கிருந்து ஆதியும் பாட்டியும் ஒரு திசையில் செல்ல யாமினி அங்கயே நின்றுவிட்டாள். பின்னாடி யாமினி வராமல் போக திரும்பிய ஆதி அவளை அழைக்க