Page 11 of 14
”இல்லை ஆதி அழகா வரைஞ்சிருக்கான், நான் எப்பவுமே வரைஞ்சதில்லை, பொருத்தங்களே வரலை இதுல எங்கிருந்து ஆரம்பிக்கறது. இது என்ன இது வாசல், இது முற்றம், இது தாத்தா ரூம், அடுத்து அத்தை ரூம், அடுத்து இது இங்க சின்னதா இருக்கறது பூஜை ரூம், அப்ப இது ஸ்டோர் ரூமா அப்ப இதுதான் பீரோ ரூம்” என ஒவ்வொன்றாக பார்த்து மனப்பாடம் செய்தவள் பத்திரமாக அதை பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டை விட்டு வெள
...
This story is now available on Chillzee KiMo.
...
்டுவிட்டு தன் அறைக்குள் நுழைந்து அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். வழக்கம் போல அறைக்குள் குதித்து வந்த ஆதி யாமினி யோசிப்பதைப் பார்த்து அவளிடம் சென்று கையை ஆட்டவும் அவளுக்கு கோபமே வந்தது