Page 3 of 14
யாமினியோ தாத்தாவைப் பார்த்ததும் பாட்டியிடம் வேண்டுமென்றே சத்தமாக
”சே இந்த ஆதியிருக்கானே சரியான காட்டான், முரடன், சுயநலவாதி, வெத்துவேட்டு” என கத்தவும் தாத்தா அமைதியாக யோசனையுடன் யாமினியிடம் வந்து நின்றார்
என்னாச்சிம்மா ஏன் இப்ப ஆதியை திட்டற, அவன் ஏதாவது தப்பு செஞ்சிட்டானா”
”ஆமாம் தாத்தா அவன் சரியான பொறுப்பில்லாதவன், என் ரூம்ல இருக்கற பொருளை மாத்தி வை
...
This story is now available on Chillzee KiMo.
...
வீடும் 2 கடையும் கட்டிக்கொடுத்தான். அவனோட திறமையை எல்லாரும் பாராட்டவும் ஆதிக்கு ஆசை வந்திச்சி, சொந்தமா ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிக்கனும்னு ஆசைப்பட்டான் அதுக்காக என்கிட்ட பணத்தை கேட்டான்”