Page 2 of 5
“யாரது?”
“ஆயுஸ்ப்பா… நம்ம ஆயுஸ்… ஏம்பா நீ கரணுக்கு உதவி செய்யலாமில்லையா?”. ஆயுஸை பார்த்து கூலாக வினவினான்.
ஐயோ வில்லங்கம் தலைகீழா ஆடிகிட்டு வந்து நிற்குதே! ஆயுஸ் ‘திக்’கிட்டான். சாரி திக்கினான்!
“சா…. சா…ர், நான் எதுக்கு? நான் வேற ராட்சஸ கணம் சார். பேய் என்மேலே ஏறி குத்து டான்ஸ் ஆடிடும் சார்…”
“ஆயுஸ் நீயே பயந்தால் எப்படி? நீதான் ரொம்பவும் வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தேகம் வருகிறது. ஏதோ ஒன்று ஒளிவடிவமாக அதாவது நெருப்பு கோடுகளாக ஜன்னல் திரையில் தெரிந்திருக்கிறது… எல்சிடி பிம்பம் கிடையாது… லேசர் பிம்பமாக இருக்கலாம்… ஆனால் லேசர் பிம்பத்திற்கு நிழல் கிடையாது.