(Reading time: 17 - 34 minutes)

அவனுக்கு சதாவின் பொய்களின்மீது அவ்வளவு நம்பிக்கை! கூடவே மருத்துவரின் வார்த்தைகள் வேறு அந்த விசயத்தில் அவநம்பிக்கை கொள்ள வைத்தன. சதா புவனை நோக்கி எடுத்து வைத்துள்ள முதல் அடியின் விளைவுதான் இது! கூடிய சீக்கிரம் அடுத்த அடியை எடுத்து வைக்க செய்ய வேண்டும்!

அவளுடய கல்லூரி படிப்பை தொடர செய்து பிஹெடிக்கு உதவ வேண்டும். அவளுடைய எதிர்கால கனவுகள் என்னவென்று கணித்து அதனை நனவாக்

...
This story is now available on Chillzee KiMo.
...

கொஞ்ச நேரம் ஓடினான். மிஸ் ஆயிடுச்சு!

சே… என்று கையை உதறியபடி திரும்பினான். இந்த ஆயுஷ் வந்திருந்தால் அவனை அந்த பக்கமாக வரச்சொல்லி இருக்கலாம். அந்த வீணாகப்போன ஆயுஸோ ஹாலில் நின்றிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.