Page 3 of 12
அவன் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாள் போட்டாள் யாமினி. சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் அவளை பார்த்து அதிர்ந்தான்.
அழகான சிவப்பு நிற புடவையில், தலைநிறைய பூ வைத்து அழகான அலங்காரத்தில் கவர்ச்சியாக அதிலும் வெட்கப்பட்டு நின்று கொண்டிருந்தாள் யாமினி. அவளை அப்படி பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஒரு வித கிறக்கம் வந்தாலும் அடுத்த நொடியே
”இங்க என்ன பிரச்சனை ஓடுது, இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றாள் ஆசையாக
அவளின் குரலில் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கண்டவன், தன்னுடைய நகைகள் தேடும் பணியை கூட தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு அவள் புறம் ஆவலாகத் திரும்பியவன்
”ம்” என்றான் பாசமாக