(Reading time: 37 - 74 minutes)

”நான் போய் மீனா எங்க இருக்காள் என்ன செய்றாள்னு பார்த்துட்டு வந்து உங்ககிட்ட சொல்றேன், அதுவரைக்கும் அத்தானை பார்த்துக்குங்க ஒரு டாக்டரா உங்க கடமையை செய்ங்க மீனாவை பத்தி கவலையே படவேணாம் எனக்கு நம்பிக்கையிருக்கு அவள் துணிச்சல்காரி பத்திரமான இடத்திலதான் இருப்பாள் நான் பார்த்துட்டு வரேன்” என சொல்ல நிரஞ்சனோ கொஞ்சம் சந்தோஷப்பட்டான் ஆனால் வள்ளியோ

”ஆனந்தி ஒண்ணும் வேணாம், நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

”அது ஒண்ணுமில்லை அத்தான், உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு காபி போட்டு கொண்டு வரவா”

“வேணாம் நிரஞ்சன் எங்க”

“அவர் மீனாவை தேடி போயிருக்காரு”

“மீனாவுக்கு என்னாச்சி”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.